Published : 03,Feb 2021 02:34 PM

ஆன்லைன் கேம் விளையாடியதால் விபரீதம்: ப்ளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆன்லைன் கேம் விளையாடிய ப்ளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஸ்மார்ட் ஃபோனில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய 12-ஆம் வகுப்பு மாணவர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்