Published : 01,Feb 2021 01:04 PM
பட்ஜெட் 2021: வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை நீட்டிப்பு

ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்