[X] Close

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ரூ.63,000 கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2021,ரயில்வே பட்ஜெட்- 2021

Chennai-Metro-Rail-gets-Rs-63000-crores-for-new-project-in-Budjet

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயிலின் இந்தத் திட்டம் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்


Advertisement

> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்


Advertisement

Advertisement
[X] Close