Published : 01,Feb 2021 10:30 AM

இலங்கை நிழல் உலக தாதாவின் கூட்டாளிகள் சென்னையில் கைது!

TN-police-arrest-srilankan-gangsters-in-chennai

இலங்கை நிழல் உலக தாதா அழகப்பெரும்மக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்

இலங்கையைச் சேர்ந்த கென்னடி பெர்னாண்டோ, குணாவை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் தாதா அழகப்பெரும்மக சுனில் காமினி காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். சர்வதேச போதைப்பொருட்கள் கும்பலுடன் தொடர்புடையவர் அழகப்பெரும்மக சுனில் காமினி பொன்சேகா.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்