[X] Close

'திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி' - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா

Central-Govt-Allows-100pc-Seat-Occupancy-In-Theatres

திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Advertisement

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close