Published : 30,Jan 2021 06:13 PM

2021-22இல் உணவுமானிய செலவீனம் 2.1 டிரில்லியன் ரூபாயை தாண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை

food-subsidy-is-expected-to-cross-2-1-trillion-rupees-in-2021-22-fiscal-year

2021-22 நிதியாண்டில், உணவு மானியத்திற்கான இந்தியாவின் மொத்த செலவீனம் 2.1 டிரில்லியன் ரூபாயை (28.7 பில்லியன் டாலர்) தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

உலகின்மிகப்பெரியஉணவுநலத்திட்டத்தைநடத்துவதற்கானசெலவைஈடுசெய்ய, 2021-22 நிதியாண்டுக்கானவரவுசெலவுத்திட்டத்தில்இந்தியாதனதுஆண்டுஉணவுமானியசெலவினங்களுக்கானஒதுக்கீட்டை 4% -6% அதிகரிக்கும்என்றுஅரசுதெரிவித்துள்ளது.

2021/22 நிதியாண்டில், உணவுமானியத்திற்கானஇந்தியாவின்மொத்தசெலவீனம் 2.1 டிரில்லியன்ரூபாயை (28.7 பில்லியன்டாலர்) தாண்டும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது, ஆனால்வரவுசெலவுத்திட்டஒதுக்கீடு 1.16 டிரில்லியன்ரூபாயிலிருந்து 4% -6% மட்டுமேஅதிகரிக்கும்எனவும்எதிர்பார்க்கப்படுகிறது. உணவுமானியத்திற்கானஒதுக்கீடு 1.22 டிரில்லியன்முதல் 1.24 டிரில்லியன்ரூபாய்வரைஉயரக்கூடும்என்றும்கூறப்பட்டுள்ளது. 2021/2022 வரவுசெலவுத்திட்டத்தைவரும் திங்களன்றுநிர்மலாசீதாராமன்முன்வைக்கும்போதுஇந்தஒதுக்கீட்டைகோடிட்டுக்காட்டுவார்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்தியாவின் மிகப்பெரிய உணவுநலத்திட்டத்திற்கு, அரசாங்கத்தின் நிதி குறைக்கப்படும்என்பதால், இந்தியஉணவுக்கழகம் 2021-22 இல் 800 பில்லியன்ரூபாய் (11 பில்லியன்டாலர்) கடன்வாங்கவேண்டியிருக்கும்என்றுஅந்தவட்டாரங்கள்தெரிவிக்கிறது. முக்கியதானியகொள்முதல்நிறுவனமானஎஃப்.சி., விவசாயிகளிடமிருந்துஅரிசிமற்றும்கோதுமையைஉத்தரவாதவிலையில்வாங்குகிறதுமற்றும்சந்தைவிகிதங்களில்ஒருபகுதியைஇந்தியாவின் 1.38 பில்லியன்மக்களில் 67% பேருக்குமறுவிற்பனைசெய்கிறது. எஃப்.சி.ஐயின்கொள்முதல்விலைகளுக்கும்விற்பனைவிலைகளுக்கும்உள்ளவித்தியாசத்தைஅரசாங்கம்தனதுவருடாந்திரவரவுசெலவுத்திட்டத்தில்உணவுமானியத்திற்குநிதிஒதுக்குவதன்மூலம்செலுத்துகிறது.

கடந்தசிலஆண்டுகளாக, அரசாங்கம்எஃப்.சி.ஐக்குமுழுமையாக உணவு மானியத்தைஈடுசெய்யவில்லை, மாறாக இந்திய உணவுக்கழகத்தை கடன்வாங்ககட்டாயப்படுத்தியது. இதன்விளைவாக, எஃப்.சி.ஐயின்மொத்தகடன் 3.81 டிரில்லியன்ரூபாயாக (52.30 பில்லியன்டாலர்) உயர்ந்துள்ளது.

image

2020/21 நிதியாண்டின்முதல்ஒன்பதுமாதங்களில், எஃப்.சி.அதன்செலவுகளைச்சமாளிக்க 460 பில்லியன்ரூபாயைகடன்வாங்கியது. கடந்தபத்தாண்டுகளில், பொதுவானஅரிசிவாங்குவதற்கானஉத்தரவாதவிலைகள் 73% மற்றும்கோதுமைக்கான உத்தரவாத விலை 64% ஆகஉயர்ந்துள்ளதால், உணவுக்கழகத்தின்செலவுகள்கடுமையாகஉயர்ந்துள்ளன, அதேநேரத்தில்எஃப்சிஐஅரிசிமற்றும்கோதுமையைவிற்கும்விலைகள்மாறாமல்உள்ளன.

நிதி அமைச்சகத்தால் தற்போது வெளியிடப்பட்டஅதன்வருடாந்திரபொருளாதாரஆய்வறிக்கையில், உணவுமானியத்தொகை "நிர்வகிக்கமுடியாதஅளவிற்குபெரியதாக" மாறிவருவதாகவும், உணவுமானியத் தொகையைக்குறைக்கஅரசாங்கத்தின்பொதுவிநியோகமுறைவழியாகவிற்கப்படும்தானியங்களின்விலையைஉயர்த்தவேண்டியஅவசியம்உள்ளதுஎன்றும்கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்