[X] Close

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இதுவே தருணம் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

தமிழ்நாடு

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் என்றும் காதல் உறவில் உள்ள பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close