கடுமையான பொருளாதார வீழ்ச்சி, சரிந்த வேலைவாய்ப்புகள், குறைந்து போன வருவாய், அதிகரித்துக்கொண்டே இருக்கும் செலவுகள்... இப்படி அடுக்கடுக்கான சவால்களுடன் மத்திய பட்ஜெட்டை எதிர்கொள்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுகுறித்து இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.