உப்புமாவும், கொசுத்தொல்லையும் - திலீப்பின் சிறை நடவடிக்கைகளை வெளியிடும் கேரள ஊடகங்கள்
Follow us on
மலையாள முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின், சிறை நடவடிக்கைகளைக் குறித்த தகவல்களை கேரள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனிடைய ஜாமீன் கோரி மீண்டும் திலீப் இன்று மனு தாக்கல் செய்கிறார்.