Published : 23,Jan 2021 04:41 PM

தண்டவாளத்தில் படுத்து போட்டோவுக்கு போஸ்! இங்கிலாந்து ரயில்வேயை மிரள வைத்த பெண்மணி

Woman-lies-on-railway-crossing-in-UK-to-pose-for-photos--warning-issued

புகைப்படங்களுக்குபோஸ்கொடுப்பதற்காக, ஒருபெண்இங்கிலாந்தில்ரயில்வேதண்டவாளத்தில்படுத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் எடுப்பதும் ஒருவித போதைதான். அந்த போட்டோ எடுக்கும் போதைக்கு அடிமையான பல ரிஷ்கான இடங்களில் கூட போட்டோவுக்கு போஸ் கொடுக்க முற்பட்டு ஆபத்தில் சிக்கியுள்ளார். சிலர் இப்படி நிதானம் இல்லாமல் போஸ் கொடுத்து உயிரையும் விட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், இங்கிலாந்து பெண்மணி ஒருவர் சிக்கியிருக்கிறார். அந்தப் பெண்மணி செய்த செயலை கண்டு இங்கிலாந்து ரயில்வே துறையே சற்று மிரண்டு போய்விட்டது. இங்கிலாந்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு புகைப்படங்களுக்குபோஸ்கொடுத்த அந்தப் பெண், சி.சி.டி.விகாட்சிகள் மூலமாகபிடிபட்டுவிட்டார்.

அடுத்துஇங்கிலாந்தின்நெட்வொர்க்ரெயில் அவருக்குஎச்சரிக்கைவிடுத்துள்ளது.அந்தப்பெண் செய்த இந்தகாட்சிகளைப்பகிர்ந்துகொண்டநெட்வொர்க்ரயிலின்ட்விட்டர் பக்கம் "இல்லை, இல்லை, இல்லை. லெவல்கிராசிங்குகள்புகைப்படம்எடுப்பதற்கானஇடம்அல்ல. லெவல் கிராசிங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நாம் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒருசிறு தவறுகூட வாழ்க்கையையே மாற்றும்விளைவுகளைஏற்படுத்தும்" என தெரிவித்திருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்