திமுகவை பொருத்தவரை அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததில்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இன்று விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, ’’நேரடியாக வாக்களித்து எந்த முதல்வரும் தேர்வு செய்யப்படுவதில்லை என்று பழனிசாமி கூறியிருக்கிறார். பழனிசாமி எப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்திருந்தால் ஒரே நொடியில் கவிழ்த்திருப்போம். பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வரவேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுகவை பொருத்தவரை அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை