கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் 115-ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் திரண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தங்களை வழங்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், காமராஜரின் நினைவைப் போற்றும் விதமாக அவரது உருவப் படத்திற்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர். பின்பு மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் பயிற்சியை காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!