[X] Close

''தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’’ - விஜய் ரசிகர்களின் போஸ்டர்.!

தமிழ்நாடு,தேர்தல் களம்

Madurai-If-Vijay-comes-to-power-Tamil-Nadu-will-become-America

அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் விஜய் இருப்பது போல் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது

image


Advertisement

மதுரையில் விஜய் ரசிகர்கள் அரசியல் வாசகங்கள் உடன் போஸ்டர்களை தொடர்ந்து ஒட்டி வருகின்றனர்.  நடிகர் விஜயின் அரசியல் வருகையை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ’தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’ என்ற வாசகங்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் நடிகர் விஜய் இருப்பதுபோல் மதுரை மாநகர் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

image


நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம், 2026-ல் முதல் கையெழுத்து , தளபதி விஜய் ஆட்சி வந்தா தமிழ்நாடு அமெரிக்கா என்ற அரசியல் வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மதுரையில் கவனத்தை ஈர்த்துள்ளது

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close