ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்தாம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் ஓட்டுநர் பயணிகளை கீழே இறங்க கூறியுள்ளார். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பேருந்தின் அனைத்து பகுதிக்கும் தீ பரவியது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் முன்னதாகவே பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து கவுந்தப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் வேகமாக செயல்பட்டதால் பேருந்தில் இருந்த 37 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!