[X] Close

டிச.30: சவரனுக்கு 48 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

தமிழ்நாடு

dec-30--Gold-price-drops-to-48-rupees-per-razor

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 37,696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

image

கடந்த சில நாட்களாக, சென்னையில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தை சந்தித்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 37,824 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 37,744 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது 48 ரூபாய் குறைந்து 37,696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலையானது நேற்று 4,718 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,712 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியானது 72 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியானது 72,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close