Published : 25,Dec 2020 09:17 PM

மும்பை: தாராவியில் இன்று ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை!

First-time-since-April--Dharavi-reports-no-new-COVID-19-case

மும்பையின் தாராவி பகுதியில் கடந்த ஏப்ரல்1ஆம் தேதியிலிருந்து, முதன்முறையாக  இன்று ஒருவர்கூட கொரோனாவால்பாதிக்கப்படவில்லை.

image

மும்பையில் குடிசைப்பகுதிகள் அதிகம் நிறைந்துள்ளதாராவிபகுதியில்கடந்த 24 மணிநேரத்தில்ஒருகொரோனாவைரஸ்தொற்றுகூட பதிவாகவில்லைஎன்றுசுகாதாரஅதிகாரிஒருவர் இன்று மாலை தெரிவித்தார்.உலகின்அடர்த்தியானநகர்ப்புறகுடியேற்றங்களில்ஒன்றானஇப்பகுதியில், கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டஏப்ரல் 1ஆம் தேதிமுதல், முதன்முறையாகஇன்று புதிய  கோவிட்-19 வழக்குஎதுவும்கண்டறியப்படவில்லை.

தாராவியில் இதுவரை  3,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின்எண்ணிக்கை 12, அவர்களில்எட்டு பேர்வீட்டுதனிமையிலும், நான்குபேர்கோவிட்-19பராமரிப்புமையத்திலும்சிகிச்சையில் உள்ளனர்என்றுசுகாதாரஅதிகாரிதெரிவித்தார்.2.5 சதுரகிலோமீட்டரில்அமைந்துள்ளதாராவி காலனிகளில் 6.5 லட்சம்மக்கள்வசிக்கின்றனர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்