வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி என குஷ்பு தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து விளக்கி பேசினார்.
அப்போது அவர் “ இந்த வேளாண் மசோதா விவசாயிகளை பாதுகாக்கும் மசோதா. வேளாண் மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர்.
இந்த வேளாண் மசோதாவிற்கு நான் கியாரண்டி. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.கவை நம்பலாம். இந்த மசோதா மூலம் அம்பானியும், அதானியும் பயனடைவார்கள் என்பது தவறானது. தமிழ் மொழிக்கு பாரத பிரதமர் முக்கியம் கொடுக்கின்றார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் வந்து மோடி சுத்த தமிழில் உங்களிடம் பேசி பரப்புரை செய்வார்.”என்றார்.
மேலும், “ ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோருக்கு நான் தற்போது கூறிக்கொள்வது என்னவென்றால், வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால், இப்படியே விலகிக் கொள்கிறேன். அதனை நான் தற்போது கடிதத்தில்கூட எழுதித் தருகிறேன்”என்று பேசினார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!