அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி- ராமர் கோயில் இடப் பிரச்னை நெடுநாட்களாக இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், மசூதி கட்டும் பணிகளை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் புதிய மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்படும் மசூதியின் பின்பகுதியில் ஒரு மருத்துவமனையும் இடம்பெறுகிறது. மேலும், ஓர் அருங்காட்சியகமும் கட்டப்படுகிறது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்