பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Match Summary
New Zealand win by five wickets!
Scorecard: https://t.co/XOQpVNvcoJ#NZvPAK | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/AKpQIrhn4H — Pakistan Cricket (@TheRealPCB) December 18, 2020
ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது அந்த அணி. அதிகபட்சமாக கேப்டன் ஷாதாஃப் கான் 42 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் டஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
A whirlwind few days for Jacob Duffy! You get the feeling he’s enjoyed his time in camp ?#NZvPAK #CricketNation pic.twitter.com/HnJSq7Df04 — BLACKCAPS (@BLACKCAPS) December 18, 2020
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் டிம் சைஃபர்ட் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!