ஜிஎஸ்டி வரி விதிப்பால் உயர்தர உணவகங்களில் கூட்டம் குறைந்து சாலையோர உணவகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும் வெளியூர்வாசிகள் பலரும் தங்கள் உணவு தேவைக்கு ஓட்டல்களையே நம்பியுள்ளனர். ஆனால் அண்மையில் அறிமுகமான ஜிஎஸ்டி வரியால் உணவகங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பலரும் கவலை அடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாத வருமானத்தை நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் பலரும் உயர்தர உணவகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் அன்றாட செலவினங்களில் உணவுக்கு மட்டுமே பெரும் தொகை செலவிட வேண்டிய சூழலில் குறைந்த விலையுள்ள சாலையோர உணவகங்களையே மக்கள் நாடுகின்றனர். இதனால் உயர்தர உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து சாலையோர உணவகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?