[X] Close

“இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன்” - ரஜினிக்கு திருமாவளவன் வாழ்த்து!

சினிமா,தமிழ்நாடு

To-run-as-a-director-in-politics--Thirumavalavan-wishes-to-Rajini-birthday

நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும். அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ள திருமாவளவன் “இன்று பிறந்தநாள் காணும் ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும்; அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்பதை ரஜினி நன்கு அறிவார். இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close