டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 8வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. காணொலியில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் போராட்டம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்கு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix