[X] Close

கொரோனாவுக்கு சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த குஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மரணம்

இந்தியா,கொரோனா வைரஸ்

Gujarat-MP-Abhay-Bharadwaj-dies-due-to-corono-disease

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த குஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் காலமானார்.


Advertisement

image

குஜராத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ், கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

முன்னதாக, ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் 21 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


Advertisement

Advertisement
[X] Close