[X] Close

ரூ.8,000 கோடி பணப்பரிவர்த்தனை வழக்கு: லாலு மருமகனுக்கு கிடுக்கிப்பிடி

Lalu-prasad-Yadav-Son-in-law-Shailesh-Kumar-arrested-on-Money-laundering

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிராசத்தின் மருமகன் ஷைலேஷ் குமாரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான அவரிடம், பணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். 8000 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை வழக்கில், ஷைலேஷ் குமாரின் மனைவியும், எம்.பி.யுமான மிசா பாரதியிடம் நேற்று 8 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.


Advertisement

Advertisement
[X] Close