அரசு வேலை மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரும் பாமகவினர் போராட்டத்தால், சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தடுக்கும் வகையில், பெருங்களத்தூர், தாம்பரம், செங்குன்றம், பூந்தமல்லி, நசரத்பேட்டை, கானாத்தூர் உள்ளிட்ட 8 பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணித்து திருப்பி அனுப்பினர். பெருங்களத்தூர் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய அதிருப்தியில், சிலர் ரயில் மற்றும் ரயில்நிலையம் மீது கல்லெறிந்து மறியலில் ஈடுபட்டனர். முன்னேற்பாடாக, அண்ணா சாலை, ரிச்சி தெரு, காமராஜர் சாலை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் சுமார் 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி சென்னைக்குள் போராட்டம் நடத்த வந்த சுமார் 2ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து மனு அளித்தார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!