[X] Close

டிச. 1 இல் சந்தையில் அறிமுகமாக உள்ள ‘Amazfit Pop Pro’

டெக்னாலஜி

The-Amazfit-Pop-Pro-SmartWatch-launches-in-the-market-on-December-1

கடந்த மதம் HUAMI கார்ப்பரேஷன் நிறுவனம் Amazfit Pop ஸ்மார்ட் வாட்சை லான்ச் செய்திருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் வாட்சின் Pro வெர்ஷனை வரும் டிசம்பர் 1 ஆம் தேதியன்று லான்ச் செய்ய முடிவு செய்துள்ளது அந்நிறுவனம். 


Advertisement

image

இந்த ஸ்மார்ட் வாட்சில் 1.43 இன்ச் கலர் டிஸ்ப்ளே கொண்ட திரை வசதி உள்ளது. வழக்கமான பிட்னெஸ் மற்றும் ஹெல்த் பீச்சர்கள் இதில் உள்ளனர். ஸ்லீப் சென்சார், ஹார்ட் ரேட் மானிட்டர், SPO2 சென்சார் வசதிகளும் இதில் உள்ளன. 


Advertisement

மைக்ரோபோன் மற்றும் GPS வசதிகளும் இதில் உள்ளன. 225 மெகா ஹெட்ஸ் திறன் கொண்ட பற்றியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 3900 ரூபாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

image


Advertisement

Advertisement
[X] Close