கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ளது பிச்சாவரம். இவ்வூரில் சதுப்பு நிலக்காடுகள் மிகுந்துள்ளன. இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள மீனவர்கள் ‘நிவர்’ போன்ற புயல் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இடமில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்