Published : 25,Nov 2020 12:17 PM

தொடர் கனமழை... காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 148 ஏரிகள்  நிரம்பின!

Continued-heavy-rain-148-lakes-filled-up-in-Kanchipuram--Chengalpattu

நிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 148 ஏரிகள் நிரம்பியிருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்