[X] Close

22 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் !

தமிழ்நாடு

Chembarabakkam-lake-nearing-22-feet-with-heavy-rains

சென்னை மட்டும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்யும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நெருங்கி வருகிறது.


Advertisement

இப்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி 21.55 அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டினால் நீர் திறக்கப்படும். மழைக்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கன அடியில் இருந்து 1096 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24அடி என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close