Published : 14,Nov 2020 05:12 PM

சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் பிக்பாஸ் ஆரவ் வரை - பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

Superstar-Rajini-----to-----Big-Boss-Magad-Celebrity-Diwali-photos

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பிரபலங்கள் பலரும் தாங்கள் புத்தாடை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், மருமகன் விசாகன் மற்றும் பேரனுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 

 

image

image

நடிகர் பிரசன்னா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புத்தாடை அணிந்துகொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

image

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

image

பிக்பாஸ் பிரபலங்களான கவின், ஹரிஸ் கல்யாண், ஆரவ், மகத், ஆகியோர் தங்களது தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

imageimageimageimage

இயக்குநர் செல்வராகவன் தீபாவளி பண்டிகைப் பரிசாக தனது துணை இயக்குநர் பரிசளித்த செடி ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

image

 

image

கீதாஞ்சலி செல்வராகவன்..

image

கல்யாணி ப்ரியதர்ஷன் 

image

வானி போஜன்

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்