இயக்குனர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா தனது மனைவி ரமலதாவிடமிருந்து பிரிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபுதேவா குழு நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், படிப்படியாக வளர்ந்து தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல, இந்தி சினிமா துறையிலும் சிறந்த நடிகர், நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டில், பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு 12 வயதில் இறந்தார். பிரபுதேவா-ரமலதாவுக்கு மேலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 47 வயதான இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
தற்போது பிரபுதேவா ஒருவரை காதலித்துவருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் அவர் உள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!