ஆதார் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் 12 இலக்க எண்களால் மாநில அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் உறவு குறித்து விளக்கும் புதிய புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜுலை 6 ல் உருவாக்கப்பட்ட ஆதார் தொடர்பாக அனைவரது மத்தியிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆதார் தொடர்பான 'எ பயோமெட்ரிக் ஹிஸ்டரி' என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதார் திட்டம் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், ஆதார் எதிர்கொண்ட பிரச்சனைகள் போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என அரசியல் பொருளாதார ஆய்வாளர் சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகத்தில், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சட்டங்களை சுற்றியுள்ள ஆக்கபூர்வமான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு