[X] Close

கனவு காணாதீர்கள், உழையுங்கள் - இளையராஜா

Ilayaraja-and-Vijaysethupathi-in-School-Function-tambaram

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவும்,சுப. வீரபாண்டியன், நடிகர் விஜய்சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இருவரும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, கனவு காண்பதை விடுத்து லட்சியத்தை நோக்கி கடுமையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என பள்ளி மா‌ணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பின் பேசிய விஜய்சேதுபதி, சமுதாயத்தில் உள்ள சில மிருகங்களை எப்படி எதிர்கொள்வது என வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்றுத்தரும் என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close