பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கடந்த அக்டோபர் 24 அன்று ஹரியானா மாநில அரசு ரகசிய பரோல் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை அவர் பார்க்க இந்த ஒரு நாள் பரோலுக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் அனுமதி கொடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 24ஆம் தேதி அன்று சுநாரியா சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் குருகிராமில் அவரது தாயார் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு நாள் முழுவதும் தாயாருடன் பொழுதை செலவிட்ட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் சில அரசு அதிகாரிகள் மட்டுமே இது குறித்து அறிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்