Published : 10,Jul 2017 10:44 AM

பாகுபலி -2... வடிவேலு வெர்ஷன் பார்க்கலையா..?

vadivelu-version-of-Bahubali

 

பாகுபலி படத்தின் ஜூரம் இன்னும் அடங்கவேயில்லை! படைப்பிலும், வசூலிலும் உச்சம்தொட்ட அந்தப்படம் ரிலீசாகி சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அந்தப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப்பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் வரும் செய்திகளும் ஹிட்டடிக்கின்றன. சாதாரண விஷயங்களையே மீம்ஸ் கிரியேட் செய்து தெறிக்கவிடும் குசும்பர்கள் இந்தப்படத்தை பற்றியும் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். ஆனாலும், வடிவேலுவுடன் தொடர்புபடுத்தி மீம்ஸ், வீடியோக்களை பாகுவேலு- வடிவேலு வெர்ஷன் என தலைப்பிடு வெளியிட்டு வருகின்றனர். பாகுபலி படத்தின்  முக்கியமான காட்சிகளின் புகைப்படங்களில் வடிவேலு படத்தை கச்சிதமாகப் பொறுத்தி வெளியாகி உள்ள மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அந்தப்படங்களில் சில உங்கள் ரசனைக்கு...   

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்