Published : 10,Jul 2017 05:44 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் தொல்லை அதிகரிக்கும் - செல்லூர் ராஜூ (வீடியோ)

sellur-raju-comments-on-dmk-government

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1105 இடங்களில் உள்ள 2687 வாக்குச்சாவடி மையங்களில் இளம் வாக்காளர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம் சேர்த்தல்,முகவரி மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  அளித்த பேட்டியில்,

”அதிமுக தலைவர்கள், தேர்தலை ஒற்றுமையாக இருந்து சந்திக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் தொல்லை அதிகரிக்கும் , ஏழைகளின் சொத்துகள் அபகரிக்கப்படும் , தமிழகத்தில் யாரும் தொழில் செய்ய முடியாது. மக்கள் திமுகவை புறக்கணிக்க தயாராகிவிட்டனர்” என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்