Published : 27,Oct 2020 07:12 PM

DC VS SRH : டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு 

DC-VS-SRH-DELHI-CAPITALS-WON-THE-TOSS-AND-DECIDED-TO-FIELD-FIRST--

துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.

image

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். 

இதனையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற பிரஷரில் ஹைதராபாத் அணி விளையாடுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்