[X] Close

நாட்டின் முதல் ஏசி கழிவறை!

Dadar-gets-India-s-first-solar-powered-AC-toilet

மும்பையின் தாதர் பகுதியில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட நாட்டின் முதல் ஏசி கழிவறை திறக்கப்பட்டது. 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாதர் பேருந்து நிலையத்தில், யுவசேனா அமைப்பின் தலைவர் அதித்ய தாக்கரே நேற்று நாட்டின் முதல் ஏசி கழிவறையை திறந்து வைத்தார். இந்த கழிவறையின் வளாகத்தில் சோலார் மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு சானிட்டரி நாப்கின் தரும், தானியங்கி இயந்திரமும் உள்ளது. 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close