Published : 09,Jul 2017 05:48 AM

கமல்ஹாசன் பேனரை அகற்றிய போலீஸ்

Police-Removed-Kamal-Hassan-banner

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வைக்கப்பட்டிருந்த நடிகர் கமலஹாசன் பேனரை காவல்துறையினர் அகற்றினர்.

நல்லமாங்குடியில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்‌பு விழா இன்று நடைபெற‌ உள்ளது. இதி‌ல் நடிகர் கமல் கலந்துகொள்ளவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வைத்திருந்த ‌பேனர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். உ‌ரிய அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று மீண்டும் பேனர்கள் வைக்கப்பட்டன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்