Published : 20,Oct 2020 01:21 PM
“இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன்”- பிரதமர் மோடி

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தகவலுடன் நாட்டுமக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பேசவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।
— Narendra Modi (@narendramodi) October 20, 2020
Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.
கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச உள்ளார். மேலும் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.