Published : 22,Jan 2017 01:05 PM

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

School--Colleges-will-function-normally-from-Tomorrow--TN-Government

தமிழகம் முழவதும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக, சில மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதனை சட்டமாக இயற்றப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையே, நாளை முதல், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்