[X] Close

தகாத பேச்சு: ரபாடாவுக்கு தடை!

South-Africa---s-Kagiso-Rabada-suspended-for-second-Test-against-England

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா-வுக்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்தபோது, ஐசிசி நடத்தை விதியை மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் ரபாடா மீது ‌ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரபாடா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close