[X] Close

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு பரிசீலனை

Tamil-Nadu-government-to-review-the-issue-of-perarivalan--parole

பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர், மரியாதைக்குரிய பேரறிவாளன் என முதல்வர் உரையை தொடங்கினார். 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது குறித்து தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close