[X] Close

ஐஐடி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வுக்கு தடை

Supreme-Court-stays-IIT-counselling--admission

சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற ஐஐடி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் இந்தி வினாத்தாளில் ஒரு கேள்வி தவறாகக் கேட்கப்பட்டிருந்தது. இந்த பிழைக்கு அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்படுவதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்தது. இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 


Advertisement

Advertisement
[X] Close