[X] Close

கொலையில் முடிந்தது தண்ணீர் பிரச்னை

boy-murder-by-house-owner

தண்ணீர் பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 வயது இளைஞர் 5 ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 


Advertisement

டெல்லியில் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ் சிங் (20) என்பவர் நண்பர்களோடு தங்கி இருந்தார். வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் மின் இணைப்பு பிரச்னை ஏற்பட்டதால், உரிமையாளரிடம் அவர் புகார் தெரிவித்தார். அப்போது உரிமையாளருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உரிமையாளர் சிலரை வரவழைத்து, ரமேஷ் சிங்கை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளனர். தண்ணீர் பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close