இரண்டு மாதக் குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள தேவாலயத்தின் அருகே இரண்டு மாதக் கைக்குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, சாலை வழியே சென்றவர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் 35 வயதாகும் பொறியாளரும் அவரது 30 வயது மனைவியும் குழந்தையைக் கைவிட்டுச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கால்துறையைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, ’குழந்தையின் பெற்றோர். கடந்த மூன்று வருடங்களாக கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்து பின்னர் ஒரு வருடமாக மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளார்கள். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், கணவரோ மனைவி மீது சந்தேகம் அடைந்து இந்தக் குழந்தை தனக்கு பிறந்ததல்ல என்று அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அதனாலேயே, இருவரும் சேர்ந்து தேவாலயத்தில் அருகில் குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!