[X] Close

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!

தமிழ்நாடு

OPS-tribute-at-Jayalalithaa-MGR-memorial

அதிமுக முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்  மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டது.  வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 


Advertisement

 


Advertisement

Advertisement
[X] Close