[X] Close

ஐபிஎல்: கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்.!

ஐபிஎல் திருவிழா

today-ipl-match-kolkata-knight-riders-vs-rajasthan-royals

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது.

களம் கண்ட இரு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என ச‌ராசரியான ஃபார்மில் உள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்ப‌டவில்லை ‌


Advertisement

Advertisement
[X] Close