Published : 20,Sep 2020 08:34 PM
டெல்லி VS பஞ்சாப் : பாயும் பஞ்சாப் : அடக்கி வாசிக்கும் டெல்லி .!

பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில் நிதானமாக ஆடி வருகின்றனர் டெல்லி பேட்ஸ்மேன்ட்கள்.
At the halfway mark, @DelhiCapitals are 49/3
— IndianPremierLeague (@IPL) September 20, 2020
Live - https://t.co/IDJkgYAyEy#Dream11IPL#DCvKXIPpic.twitter.com/pMPhd9gcAx
போட்டியின் முதல் நான்கு ஓவர்களில் 13 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது.
தவான், பிருத்வி ஷா, ஹெட்மயர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்ப கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்டும் நிதானமாக ஆடி வருகின்றனர்.
பத்து ஓவர் முடிவில் டெல்லி அணி 49 ரன்களை குவித்துள்ளது.
பஞ்சாப் சார்பில் ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.