[X] Close

ஐபிஎல் 2020 : பஞ்சாப் VS டெல்லி : டாஸ் வென்றது பஞ்சாப்

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

IPL-2020-Match-NUMBER-2-Punjab-VS-Delhi-WHO-WON-THE-Toss

இன்று துபாய் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 


Advertisement

image

கடந்த 2018லிருந்து இந்த மைதானத்தில் முதலில் பவுலிங் வீசி, டார்கெட்டை சேஸ் செய்த அணிகள் தான் வென்றுள்ளன. 


Advertisement

அதனால் பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

பஞ்சாப்பின் அணியின் கணிப்புகள் கைகொடுக்கிறதா என்பதை அறிய கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close